மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இவங்க வீட்டுப் பிள்ளைகள்
போல அந்தப் பெண்
குழந்தைகளை நினைக்க
வேண்டாமா, மகேஷ் டியர்?

அழகான ஒரு பொண்ணைக்
கண்டால் இவனுங்களுக்கு
அப்படியென்ன ஒரு ஆசை
 

banumathi jayaraman

Well-Known Member
வீட்டுக்காரர் கோபாலன்
ரொம்பவே நல்ல மனிதராக
இருக்கிறாரே
ஆனால் உங்க பையனுக்கு
எங்கள் கனிமொழி கிடையாது,
கோபாலன் ஸார்
 

banumathi jayaraman

Well-Known Member
அவள் துரைசிங்கத்துக்குத்தான்னு
ஆல்ரெடி நாங்கள் பிக்ஸ்
பண்ணிட்டோம்

அப்புறமா மீனாட்சியம்மாக்கிட்ட
மொள்ளச் சொல்லி துரைக்கு
கனிமொழியை கல்யாணம்
பண்ணி வைச்சிடுவோம்

அதனால உங்க மகனுக்கு
நீங்க வேற பொண்ணு
பார்த்துக்கிறதுதான் நல்லது,
கோபாலன் ஸார்
 

banumathi jayaraman

Well-Known Member
மீனாட்சியம்மாள் பரவாயில்லை
முன்னர் தான் பட்ட கஷ்டங்களை
நினைத்துப் பார்த்து அந்த மூன்று
பெண் குழந்தைகளையும்
தன்னுடன் கூட்டிக் கொண்டு
வந்து விட்டார்

மீனாட்சியம்மாதான் கிரேட்-ன்னு
பார்த்தால் இவங்களோட அம்மா
இவங்களை விட கிரேட்டாக
இருக்காங்களே, மகேஷ் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த பெண்களைத் தனியே
விடாமல் தானும் கூடவே
துணையிருக்கிறாரே?
எத்தனை பேருக்கு இந்த
நல்ல மனசு வரும்?
இதில் அந்த குழந்தைகளுக்குத்
துணையாக தன்னையும்
வைச்சிருக்காரே=ன்னு
கடவுளுக்கு நன்றி வேற
சொல்லுறார்
பேச்சியம்மாள் அம்மாச்சிதான்
ரொம்ப ரொம்ப கிரேட்,
மகேஷ் டியர்
 
Last edited:

Vasugii

Active Member
சின்ன.விஷயத்தை நுணுக்கமா யேசிச்சி.ரொம்ப ரசிச்சு இப்படி இருந்தா நல்லா இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிற விஷயங்கள ரொம்ப யதார்த்தமா அழகா கொடுத்திருக்கீங்க மனம் வருடும் பதிவு :love: :love: :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top