ஹா...ஹா...ஹா... ஆமா டியர்... எல்லாரும் ஒரு பைட் சீன எதிர் பார்த்தாங்களாம்... இந்த பக்கி ஒரு போன்கால்ல பிரச்சனைய முடிச்சா பாவம் அவங்க எல்லாம் ஏமாந்து போறாங்கள்ல டியர்ஹா ஹா ஹா
துரையைப் பத்தி உங்களுக்குத்தானே
இம்புட்டு நல்லாத் தெரியுது,
மகேஷ் டியர்
ஹா...ஹா...ஹா... ஆமா டியர்... எல்லாரும் ஒரு பைட் சீன எதிர் பார்த்தாங்களாம்... இந்த பக்கி ஒரு போன்கால்ல பிரச்சனைய முடிச்சா பாவம் அவங்க எல்லாம் ஏமாந்து போறாங்கள்ல டியர்ஹா ஹா ஹா
துரையைப் பத்தி உங்களுக்குத்தானே
இம்புட்டு நல்லாத் தெரியுது,
மகேஷ் டியர்
பாடத்துல பக்கம் அதிகமா வந்தா கடுப்பா இருக்கும் இதுல நான் அதிகமாத்தான் குடுக்குறேன்... உங்களுக்கு கம்மியாத் தெரியுதா... மகி சிஸ் கொஞ்சம் வந்து என்னன்னு கேட்டுட்டு போங்க...ஸ்ஸ்ஸ் அப்பா ஏதோ என்னால முடிஞ்சது
என்னா ஒரு வில்லத்தனம்பாடத்துல பக்கம் அதிகமா வந்தா கடுப்பா இருக்கும் இதுல நான் அதிகமாத்தான் குடுக்குறேன்... உங்களுக்கு கம்மியாத் தெரியுதா... மகி சிஸ் கொஞ்சம் வந்து என்னன்னு கேட்டுட்டு போங்க...ஸ்ஸ்ஸ் அப்பா ஏதோ என்னால முடிஞ்சது
ஹாஹாஹா பச்ச மண் பார்த்து இந்த கேள்வி கேக்குறிகஎன்னா ஒரு வில்லத்தனம்
என்ன கோர்த்து விடுற வேலையெல்லாம் பாத்தா அப்படி தெரியலயேஹாஹாஹா பச்ச மண் பார்த்து இந்த கேள்வி கேக்குறிக
ஹாஹாஹா பச்ச மண் பார்த்து இந்த கேள்வி கேக்குறிக
என்ன கோர்த்து விடுற வேலையெல்லாம் பாத்தா அப்படி தெரியலயே
இது போங்கு ஆட்டம் என்னோட கண்கூட விளையாடக் கூடாது. ஆம் சொல்லிட்டேன்அப்ப நானும் கடைசி பதிவுல சொல்லிருரேன் டியர்
அதுக்கு கூட ஒரு புத்திசாலிதனம் வேணுமில்ல.... டியர்பக்கி அம்புட்டு ஒரு சோம்பேறி டியர் சண்டைக்கு சோம்பேறி பட்டு ஒரு போன் கால்ல பிரச்சனைய முடிக்குது... நன்றி டியர்