மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன கோர்த்து விடுற வேலையெல்லாம் பாத்தா அப்படி தெரியலயே:unsure::unsure:
ஹாஹாஹா... போடுற பிட்ட நல்லா போடனும்ல அதான் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இது போங்கு ஆட்டம் என்னோட கண்கூட விளையாடக் கூடாது. ஆம் சொல்லிட்டேன் :giggle:
ஆமா சித்து அப்ப ஒன்னு செய்வோம் நீங்களே சொல்லிருங்க... அது யாருன்னு நான் கரெக்டான்னு சொல்லிருரேன்... நம்ம ரெண்டு பேரோட வேவ்லென்த் எப்படி இருக்குன்னு டெஸ்ட் பண்ணிருவோம்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடுத்த யூடி எப்ப டியர்
அததான் டியர் டைப்பண்ணிக்கிட்டு இருக்கேன்... இப்பத்தான் உங்க பதிவ பார்த்தேன்.. அதான் படிச்சிட்டு போயிரலாம்னு கொஞ்சம் கேப்... முடிச்சிட்டா நாளைக்கு போட்டுருவேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Supera epi priyama
Entha maathri epiyulum neenga saema ,sirichikitae irunthaen lovely epi
Kudaambhamae oru margamaa irukku a thulaanthamunu ponnungalum enna panna poguthungalaoe paaarpoem
ஹாய்டா செல்லக்குட்டி ரொம்ப மகிழ்ச்சிடா... நமக்கு அழுகாச்சி சீனெல்லாம் கொஞ்சம் எழுத தெரியலைன்னு நினைக்கிறேன்டா... இனி எல்லாமே நல்லதே நடக்கும்பா.... ரொம்ப ரொம்ப நன்றிடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top