மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
துரையைப் பத்தி உங்களுக்குத்தானே
இம்புட்டு நல்லாத் தெரியுது,
மகேஷ் டியர்
ஹா...ஹா...ஹா... ஆமா டியர்... எல்லாரும் ஒரு பைட் சீன எதிர் பார்த்தாங்களாம்... இந்த பக்கி ஒரு போன்கால்ல பிரச்சனைய முடிச்சா பாவம் அவங்க எல்லாம் ஏமாந்து போறாங்கள்ல டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பாடத்துல பக்கம் அதிகமா வந்தா கடுப்பா இருக்கும் இதுல நான் அதிகமாத்தான் குடுக்குறேன்... உங்களுக்கு கம்மியாத் தெரியுதா... மகி சிஸ் கொஞ்சம் வந்து என்னன்னு கேட்டுட்டு போங்க...ஸ்ஸ்ஸ் அப்பா ஏதோ என்னால முடிஞ்சது
:ROFLMAO: :ROFLMAO: :love: :love: :ROFLMAO: :ROFLMAO:
 

Punitha M

Well-Known Member
பாடத்துல பக்கம் அதிகமா வந்தா கடுப்பா இருக்கும் இதுல நான் அதிகமாத்தான் குடுக்குறேன்... உங்களுக்கு கம்மியாத் தெரியுதா... மகி சிஸ் கொஞ்சம் வந்து என்னன்னு கேட்டுட்டு போங்க...ஸ்ஸ்ஸ் அப்பா ஏதோ என்னால முடிஞ்சது
என்னா ஒரு வில்லத்தனம் :oops::oops:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
பக்கி அம்புட்டு ஒரு சோம்பேறி டியர் சண்டைக்கு சோம்பேறி பட்டு ஒரு போன் கால்ல பிரச்சனைய முடிக்குது... நன்றி டியர்
அதுக்கு கூட ஒரு புத்திசாலிதனம் வேணுமில்ல.... டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top