Joher
Well-Known Member
Oru paaanai sorukku
Oru soru thaaane jo
ஏன் நான் மட்டும் தானா??????
Oru paaanai sorukku
Oru soru thaaane jo
கடன் விட்டுடீங்களே.......
பெர்லின் அப்போ ஓகே சொல்லிட்டேன்னு feel பண்ணுறானே.......
அவ கேட்டதுக்கு தான் ஓகே.........
அவனோட விருப்பமா தெரியல..........
ஏன் நான் மட்டும் தானா??????
First கல்யாணம் ஓகே சொன்ன அப்பவும் பிச்சை போடவேணாம்னு சொன்னான்...
அப்புறம் உனக்கு எதுக்குடா ரோஷம்னு ஃபீல் பண்ணான்...
பெர்லின் போக ஒகே சொல்லிட்டு
ஏன்டா சொன்னோம்னு பீலிங்...
First கல்யாணம் ஓகே சொன்ன அப்பவும் பிச்சை போடவேணாம்னு சொன்னான்...
அப்புறம் உனக்கு எதுக்குடா ரோஷம்னு ஃபீல் பண்ணான்...
பெர்லின் போக ஒகே சொல்லிட்டு
ஏன்டா சொன்னோம்னு பீலிங்...
நீங்க எந்த சைட் பேசுறீங்கன்னே தெரிலயே
நீங்க எந்த சைட் பேசுறீங்கன்னே தெரிலயே
side????
நான் எந்த sideம் இல்லை...........
நீ மாப்பிள்ளை வீடா?
அதெல்லாம் already planned.......
இது எந்த planம் இல்லாமல்.......
கல்யாணம் நடக்கணும் என்பதற்காக அவ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டினான் போல.......
இப்போ practical life no சொல்லு சொல்லுது.........
நீங்க எந்த சைட் பேசுறீங்கன்னே தெரிலயே