P 11 Neengatha Reengaram

Advertisement

fathima.ar

Well-Known Member
கடன் விட்டுடீங்களே.......:p:p:p

பெர்லின் அப்போ ஓகே சொல்லிட்டேன்னு feel பண்ணுறானே.......
அவ கேட்டதுக்கு தான் ஓகே.........
அவனோட விருப்பமா தெரியல..........

First கல்யாணம் ஓகே சொன்ன அப்பவும் பிச்சை போடவேணாம்னு சொன்னான்...

அப்புறம் உனக்கு எதுக்குடா ரோஷம்னு ஃபீல் பண்ணான்...

பெர்லின் போக ஒகே சொல்லிட்டு
ஏன்டா சொன்னோம்னு பீலிங்...
 

Joher

Well-Known Member
First கல்யாணம் ஓகே சொன்ன அப்பவும் பிச்சை போடவேணாம்னு சொன்னான்...

அப்புறம் உனக்கு எதுக்குடா ரோஷம்னு ஃபீல் பண்ணான்...

பெர்லின் போக ஒகே சொல்லிட்டு
ஏன்டா சொன்னோம்னு பீலிங்...

அதெல்லாம் already planned.......
இது எந்த planம் இல்லாமல்.......:D:D:D

கல்யாணம் நடக்கணும் என்பதற்காக அவ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டினான் போல.......
இப்போ practical life no சொல்லு சொல்லுது.........:p:p:p
 

Sundaramuma

Well-Known Member
இரண்டு பேருமே ஆழம் தெரியாம காலை விட்டு இருக்காங்க .....யாருக்கு டேமேஜ் அதிகமா
இருக்க போகுதோ...:cautious::cautious:
First கல்யாணம் ஓகே சொன்ன அப்பவும் பிச்சை போடவேணாம்னு சொன்னான்...

அப்புறம் உனக்கு எதுக்குடா ரோஷம்னு ஃபீல் பண்ணான்...

பெர்லின் போக ஒகே சொல்லிட்டு
ஏன்டா சொன்னோம்னு பீலிங்...
 

Sundaramuma

Well-Known Member
கல்யாணம் ஒத்துக்கிட்டாலே அடுத்து இது தானே ..... பிளான் பண்ணனுமா:unsure::unsure:
அதெல்லாம் already planned.......
இது எந்த planம் இல்லாமல்.......:D:D:D

கல்யாணம் நடக்கணும் என்பதற்காக அவ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டினான் போல.......
இப்போ practical life no சொல்லு சொல்லுது.........:p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top