tnx dearNice...
tnx dearNice...
ஆன்ஷி பாவம் தான், அவன் ஆன்ஷிய பார்த்த உடனே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான் அவன் தான் புரிஞ்சிக்கலDriver rumba nallavan pa nee avalai avamga veetla kondu poi serthuta, angayum oru villi erukale pavam aanshi,
Sharab kandu pudipana, ivan love panrana, nice update mila dear thanks.
nanri banuma
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
tnx dearNice update Mila.
tnx dear
tnx dearnice update
நன்றி பானுமாநான் சொன்னால் கட்டையைத்
தூக்கிட்டு அடிக்க வரக்கூடாது
பேச்சு, பேச்சாத்தான் இருக்கணும்
ஓகே?
நீங்கள் புதிய எழுத்தாளர் இல்லை
(எப்படி என்னோட கண்டுபிடிப்பு?)
ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல
அவ்வளவு அருமையாக மூன்று
கதைகளையும் எழுதுகிறீர்கள்,
மிலா டியர்
மூன்று கதைகளுமே எனக்கு
ரொம்பவும் பிடிச்சிருக்கு
உங்களுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
ஹீ... ஹீ... ஹீ.........நன்றி பானுமா
உங்கள மாதிரி legend வாசகி சொல்லும் போது நான் எழுதனும்னு எடுத்த முடிவு வெற்றி என்பதில் ஐயமில்லை.
ஒரு secret சொல்லவா online reading ஆரம்பிச்சி silent reader தான் இருந்தேன்.
Sign in பண்ணனும்னு தோணியது உங்களால எப்பவும் 1st cmnt போட்டு அசத்துறீங்க. அந்த ஒரு விஷயத்தால் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.
love you banuma
நோய். நொடியின்றி நீண்ட ஆயுளோட, குடும்பத்தாருடன் சந்தோசமாக வாழ உங்களுக்காக பிரத்திக்கிறேன்.
நன்றி பானுமாஹீ... ஹீ... ஹீ.........
எனக்கு வெக்கம் வெக்கம்ஸ் கம்மிங்குங்கோ, பஸ்மிலா டியர்
நீங்களும் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று உங்கள் குடும்பத்துடன் எப்பொழுதும் சந்தோஷமாக எப்பொழுதும் அமைதியாக நீண்ட நெடுங்காலம் பல்லாண்டு வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன், பஸ்மிலா டியர்