banumathi jayaraman
Well-Known Member
நான் சொன்னால் கட்டையைத்ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ 7வது அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க
ரெண்டு கதைக்கும் நீங்க தரும் ஆதரவுக்கு நன்றி கியூட்டிபாய்ஸ்
tomorrow sunday so ரெண்டு epi தரலாம்னு இருக்கேன். stories எப்படி போய் கிட்டு இருக்கு?
View attachment 2510
View attachment 2512
Mila's En Verarukkum Un Kanneer Thuli 7
மறக்காம like பண்ணுங்க
தூக்கிட்டு அடிக்க வரக்கூடாது
பேச்சு, பேச்சாத்தான் இருக்கணும்
ஓகே?
நீங்கள் புதிய எழுத்தாளர் இல்லை
(எப்படி என்னோட கண்டுபிடிப்பு?)
ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல
அவ்வளவு அருமையாக மூன்று
கதைகளையும் எழுதுகிறீர்கள்,
மிலா டியர்
மூன்று கதைகளுமே எனக்கு
ரொம்பவும் பிடிச்சிருக்கு
உங்களுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
Last edited: