harinidilip
Well-Known Member
Nice update dear
இனி கோபாலுக்கு performance இல்லை, ஹேமா..வாசல் உள்ள வருவதற்குள் கோபாலன் தடுத்திருவாரோ!!
அதுலையும் ஜெயந்தி வரும் போது
தாதா ::
என் உச்சி மண்டைல சுர்ருங்குது
உன்னை நான் பார்க்கையில் .......
இனி கோபாலுக்கு performance இல்லை, ஹேமா..
அவர் quota அவரே வீணாக்கிட்டாரு..
அனுஷ்கா டான்ஸ் கீர்த்தி சுரேஷ் ஆடுவாளோ