P9 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
Divorce notice anuppunathula kovama iruppanganna

Illa Amma kitta solla rishab permission kudukkalaiya
Divorce notice பற்றி தெரியாதே.....
பேசி 3 months ஆச்சு......
திட்டு கிடைக்குமே......
வீட்டுக்காரனை இங்கே விட்டுட்டு அங்கே என்ன பண்ணுற.....

இதுக்கும் ரிஷப் க்கும் சம்பந்தம் இல்லைனு நினைக்கிறேன்......
 

Hema27

Well-Known Member
தெரிஞ்சிதான் செய்றாளாம்:sneaky:
இப்ப என்ன
தன் தவறை உணர்ந்து அழுகிறாளா????:rolleyes:
அம்மா கூட பேசனுமாம்..
அவ்ளோதான்.
அவளை பொறுத்த வரை அவள் தவறே செய்யலை...:rolleyes:
 

fathima.ar

Well-Known Member
தோடா....அவளை இதை விட நாகரீகமாய் யாராலும் டிரிட் செய்ய முடியாது...என் ஆளா பேசினா avalothan KA.:(:(:mad:
Ungala sandai podave log in paninen:devilish:

இருந்தாலும் அந்த டெர்ம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு....

வேணா வேணாம்னு சொன்ன புள்ளைய கட்டி வச்சா
அதுக்கு தெரிஞ்ச அளவுல கோக்கு மாக்கு பன்னுது
 

fathima.ar

Well-Known Member
Divorce notice பற்றி தெரியாதே.....
பேசி 3 months ஆச்சு......
திட்டு கிடைக்குமே......
வீட்டுக்காரனை இங்கே விட்டுட்டு அங்கே என்ன பண்ணுற.....

இதுக்கும் ரிஷப் க்கும் சம்பந்தம் இல்லைனு நினைக்கிறேன்......


Precap munnadi revise pannitingala:p
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
இருந்தாலும் அந்த டெர்ம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு....

வேணா வேணாம்னு சொன்ன புள்ளைய கட்டி வச்சா
அதுக்கு தெரிஞ்ச அளவுல கோக்கு மாக்கு பன்னுது
Even I felt pity for her..but the way she behaved makes me very angry...how come she will sit in Bombay and send notice at least she should have explained herself via phone...not doing all these just crying I don't feel pathetic for her...its shameful...and she s telling I know what am doing...how arrogant... She doesn't feel bad for the way she treats my sweetheart.... Bloody girl.
 

ThangaMalar

Well-Known Member
அவளை பொறுத்த வரை அவள் தவறே செய்யலை...:rolleyes:
Yes..
என்னென்ன வழில காதல் கை கூடுமோ அதெல்லாம் டிரை பண்றா..,
தப்போ சரியோ..

முன்னாடியே வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி இருக்கலாம் ல..
அத செய்யலையே.. அம்மா மேல பாசமுள்ள பிள்ள..
 
Last edited:

Joher

Well-Known Member
கள்ளக் காதலா???
வக்கீலு இது ரொம்ப ஓவர்...
தோடா....அவளை இதை விட நாகரீகமாய் யாராலும் டிரிட் செய்ய முடியாது...என் ஆளா பேசினா avalothan KA.:(:(:mad:
Ungala sandai podave log in paninen:devilish:

அது நிஜம் தானே......
சும்மா பேசினால் கூட ok......
Divorce notice அனுப்பிவிட்டு அவனோட custodyல இருக்கிற மாதிரி hus கிட்டேயே பேசுறா......
அப்புறம் என்ன......

பவி நம்ம பொண்ணு ஏன் துள்ளுது......
 

fathima.ar

Well-Known Member
Yes..
என்னென்ன வழில காதல் கை கூடுமோ அதெல்லாம் டிரை பண்றா..
தப்போ சரியோ..
முன்னாடியே வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி இருக்கலாம் ல..
அத செய்யலையே.. அம்மா மேல பாசமுள்ள பிள்ள..

திருட்டு கல்யாணம் பன்ற அளவுக்கு கூட திருட்டுத்தனம் தெரியாத புள்ள
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top