P9 Sarvam Sakthi Mayam

Advertisement

Devi29

Well-Known Member
Tks மல்லி.......

என்னய்யா......
மனுஷன் தப்பு பண்ணினால் தெய்வத்துகிட்ட முறையிடலாம்......
தெய்வமே தப்பு பண்ணிச்சினா.......
புழிஞ்சி புழிஞ்சி அழுறாளே......
அப்பவும் வேண்டாம்னு சொன்னேனே சொல்லி அழுறா......

அம்மா கூட பேசவேண்டியது தானே.....
ஏன் பேசல?????

வல்லபா இந்த அழுகாச்சி பொண்ணு வேணுமா?????

கல்யாணம் பண்ணிட்டு காதலனோட பேசிட்டு இருக்கிறதுக்கு பேர் கள்ளக்காதல்..... நச்ன்னு இருக்கு.....
Asathal sis
 

fathima.ar

Well-Known Member
Tks மல்லி.......

என்னய்யா......
மனுஷன் தப்பு பண்ணினால் தெய்வத்துகிட்ட முறையிடலாம்......
தெய்வமே தப்பு பண்ணிச்சினா.......
புழிஞ்சி புழிஞ்சி அழுறாளே......
அப்பவும் வேண்டாம்னு சொன்னேனே சொல்லி அழுறா......

அம்மா கூட பேசவேண்டியது தானே.....
ஏன் பேசல?????

வல்லபா இந்த அழுகாச்சி பொண்ணு வேணுமா?????

கல்யாணம் பண்ணிட்டு காதலனோட பேசிட்டு இருக்கிறதுக்கு பேர் கள்ளக்காதல்..... நச்ன்னு இருக்கு.....

Divorce notice anuppunathula kovama iruppanganna

Illa Amma kitta solla rishab permission kudukkalaiya
 

Joher

Well-Known Member
Nanum oru epi yavathu first padikanum nu pakuren mudiya matenguthu
First படிக்கிறது simple.....
எல்லோரும் கமெண்ட் போட முந்துவாங்க......
நீங்க எபி முதலில் படிச்சுடலாம்.......

I think first comment சொல்றீங்கன்னு நினைக்கிறேன்......
அது try try keep on trying......
You will get a chance.....
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
:oops::oops:

அழவும் செய்வா
அழவும் வைப்பா

கள்ளக் காதலா???
வக்கீலு இது ரொம்ப ஓவர்...
தோடா....அவளை இதை விட நாகரீகமாய் யாராலும் டிரிட் செய்ய முடியாது...என் ஆளா பேசினா avalothan KA.:(:(:mad:
Ungala sandai podave log in paninen:devilish:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top