Advertisement

Manimegalai

Well-Known Member
டீ கிளாஸ் கழுவும் பையன்,அடுத்து டீ மாஸ்டர், 16 வயதில் நானும் ரௌடி தான் ரேஞ்ச்சுக்கு ஒரு சின்ன முயற்சி, அடுத்து காவலாளியாலேயே கடத்தல் காரனாக பரிணாமம் அதுவும் only gold, அடுத்து குடும்ப அமைப்புக்குள் வர முயற்சி...

நம்ம மூர்த்தி யின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?
கண்டிப்பா கிடைக்கும்..:)
 

Manimegalai

Well-Known Member
Illeenga mani. Police thaan kattupaduthi irukaar. Goods, gold varaikum nu. Andha vayasula, aduthavan kanla therinja bayam.. mm ku thrill koduthuthu..
Sariyaana puridhala?
வேலை கேட்டதும்
கடத்தலுக்கு ஐடியா தருகிறார்..
நல்ல போலீஸா இருந்தா சரி..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இது உனக்கு ஓவரா இல்ல..? :rolleyes:
கடத்தலே தப்பு..
இதுல என்ன கட்டுப்பாடான கடத்தல்..
உன் ஹீரோ விசுவாசத்துக்கு கண்ணே இல்லையா.. :confused::confused:
ரெம்ப ஓவர் இவ...
 

ThangaMalar

Well-Known Member
வேலை கேட்டதும்
கடத்தலுக்கு ஐடியா தருகிறார்..
நல்ல போலீஸா இருந்தா சரி..
கடத்தலுக்கு வழி காட்றவர் எப்படி நல்ல போலீஸ்?..
இரு.. உன்னையும், அவரையும் சிங்கம் சூர்யா ட்ட மாட்டி விடறேன்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top