Advertisement

ThangaMalar

Well-Known Member
ஹீரோவுக்கு யாருமே இல்ல..
அப்பக்கூட கட்டுப்பாடான
கடத்தல்
செய்திருக்கான்..
போலீஸ் பழக்கம் எல்லாம் ..
அழகும் இருக்கு..
வசதியும் இருக்கு..
பொண்ணு கேட்கலாம்னு நினைச்சிருக்கானே செம ..
இது உனக்கு ஓவரா இல்ல..? :rolleyes:
கடத்தலே தப்பு..
இதுல என்ன கட்டுப்பாடான கடத்தல்..
உன் ஹீரோ விசுவாசத்துக்கு கண்ணே இல்லையா.. :confused::confused:
 

Manimegalai

Well-Known Member
இது உனக்கு ஓவரா இல்ல..? :rolleyes:
கடத்தலே தப்பு..
இதுல என்ன கட்டுப்பாடான கடத்தல்..
உன் ஹீரோ விசுவாசத்துக்கு கண்ணே இல்லையா.. :confused::confused:
இதை செய்யக்கூடாது சொல்ல வழிநடத்த பெற்றோர் உற்றோர் யாருமில்ல..
வாழவும் வழியில்ல..
கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிறான்..
அதுல கட்டுப்பாடா இருப்பது
good la மலர்.
 

Suvitha

Well-Known Member
டீ கிளாஸ் கழுவும் பையன்,அடுத்து டீ மாஸ்டர், 16 வயதில் நானும் ரௌடி தான் ரேஞ்ச்சுக்கு ஒரு சின்ன முயற்சி, அடுத்து காவலாளியாலேயே கடத்தல் காரனாக பரிணாமம் அதுவும் only gold, அடுத்து குடும்ப அமைப்புக்குள் வர முயற்சி...

நம்ம மூர்த்தி யின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இதை செய்யக்கூடாது சொல்ல வழிநடத்த பெற்றோர் உற்றோர் யாருமில்ல..
வாழவும் வழியில்ல..
கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிறான்..
அதுல கட்டுப்பாடா இருப்பது
good la மலர்.
Illeenga mani. Police thaan kattupaduthi irukaar. Goods, gold varaikum nu. Andha vayasula, aduthavan kanla therinja bayam.. mm ku thrill koduthuthu..
Sariyaana puridhala?
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
டீ கிளாஸ் கழுவும் பையன்,அடுத்து டீ மாஸ்டர், 16 வயதில் நானும் ரௌடி தான் ரேஞ்ச்சுக்கு ஒரு சின்ன முயற்சி, அடுத்து காவலாளியாலேயே கடத்தல் காரனாக பரிணாமம் அதுவும் only gold, அடுத்து குடும்ப அமைப்புக்குள் வர முயற்சி...

நம்ம மூர்த்தி யின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?
Wait n watch thaan..madhani..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top