Joher
Well-Known Member
மல்லி வார்த்தைக்கு வார்த்தை அங்கங்கே தூவிட்டே வருவாங்க......hahahaha )
Catch பண்ணுறது நம்ம சாமார்த்தியம்......
ஆனால் பலமுறை சொதப்பிடும்......
Still முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்......
அது தான் நாங்கள்......
மல்லி வார்த்தைக்கு வார்த்தை அங்கங்கே தூவிட்டே வருவாங்க......hahahaha )
டீக்கடை தான்..Oru varudathuku munnal andha thozhil nna, ippo vaseegaran enna seyyaraar?
அப்போ Futureல .......டீக்கடை தான்..
என்ன இருந்தாலும் பழச மறக்க கூடாதுல
இது நல்லா இருக்கேஜெயந்தி மனசுல மூர்த்தி?????
ஆமா ஆமா......இது நல்லா இருக்கே
சிவா மனசுல சக்தி மாதிரியா..
ஜெயந்தி பிள்ளைக்குஅப்போ Futureல .......
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்.."ஆசை என்னும் மேடையிலே...
ஆடி வரும் வாழ்விலே...
யார் மனதில் யாரிருப்பார்...
யாறிவார் உலகிலே...!!!"
Cafeteria ன்னு ஸ்டைலா சொல்லு, மேகா..ஜெயந்தி பிள்ளைக்கு
ஒரு மெக்கானிக் ஷாப்..
அவனுக்கு டீக்கடை
yes 2 மலர்Cafeteria ன்னு ஸ்டைலா சொல்லு, மேகா..
பணம் தான் கொள்ளையா வச்சி இருக்கானே..