Sarvam Sakthi Mayam 8

Advertisement

Joher

Well-Known Member
ரிஷப் தமிழ் குடும்பம் ???...ஆள்பலம் பணபலம் உள்ளவங்க போல இருக்கு .....இரண்டாம் கல்யாணம் தெரிஜா அசிங்கமா இருக்கும் ....அம்மா அப்பா ஒத்துக்க மாட்டாங்க ....யாருக்கும் தெரியாம டிவோர்ஸ் .....பாரம்பரிய குடும்பமா ????.....

அர்ச்சனா செய்யறது தப்புன்னு தெரியுது ..... இனியும் தப்பு மேல தப்பு செய்வாளோ ???....

ரிஷப் என்ன மாதிரியானவன்..... அவன் சொல்லறது எல்லாம் செய்யணுமா ....அர்ச்சனாவுக்கு என்ன பயம் அவன் கிட்ட .... வல்லபன் கிட்ட பேச தானே போறா ....வல்லபன் பின்னாடி ஒன்னும் போக போறது இல்லையே .... ரிஷப் முன்னால தான் பேசணும்னு என்ன அவசியம் ......இவளுக்கு இவளோட முடிவுகளை இவ தான் எடுக்கணும் அதோட ரிஷப் ஒத்து போகலையே...... இவனால் தான் திருமணம் தவிர்க்க முடியலைன்னு வேற வருது .....

அப்பாடா ...ஒரு வழியா சாப்பிட்டீங்களா கேட்டுடா ....கேட்டப்போ என்ன உணரத்தான்.....கொஞ்சம் ஆறுதல் ? ரொம்ப மோசமில்லை ??

டிரஸ் change பண்ணினதும் நம்ம வல்லபன் அட்டகாசமாகிட்டான்..... என்னமா சைட் அடிக்குறான் .....இப்படி பார்த்தா எங்களுக்கு இவன் அவ வேண்டாம்ம்னு சொன்னாலும் இவன் வேன்டும்ன்னு தான் போவான்னு தான் தோணுது ....என்ன செய்ய .....

பூவும் பொட்டுமாய் , புடவையில் பாந்தமாய் , ஒரு அழகான மனைவி இவனோடு நேசமாய், ஆசையாய் , காதலாய் வாழனும் என்பது தான் கனவு?? ..... யாரையும் காதலிக்காமல்ன்னு வந்ததால நான் கொஞ்சம் சேர்த்துகிட்டேன்......

அர்ச்சனா ஏன் இந்த அழுகை .....எதற்கு இந்த கண்ணீர் .....
ரிஷாப் மூலம் வல்லபனுக்கு ஏதேனும் ஆபத்து வருமா ....மொழி தெரியாத யாரையும் தெரியாத ஊர் ......
Interesting Episode ....
Thank you very much...Mallika:D:D

ஏன் உமா ஏன்????
பாரம்பரிய குடும்பமா இருந்தால் மட்டும் தான் divorced பொண்ணை ஒத்துக்கமாட்டாங்களா?????
Widow வை ஒத்துக்கிறவங்க கூட divorced னா no தான்......

அவன் முன்னாடி பேச சொல்லுறது......
வல்லபனிடம் பேசினால் தெளிந்து விடுவாளா இருக்கும்.........
குட்டையை குழப்பினால் தானே மீன் புடிக்கமுடியும்.......
அவங்க காதலையும் இப்போ வீட்டில் சொல்லவேண்டாம்னு தடுத்திருப்பான்......
அதனால் வீட்டில் அரச்சனாவால் சொல்ல முடிவலையோ என்னவோ.......

நீ வேணும் நீ வேணும் உடையாத நாம் வேணும்......

Yes may be வல்லபனுக்கு வரலாம்......
இல்லை அர்ச்சனா கடத்தப்படலாம்......
இல்லை ஏதாச்சும் attack பண்ணலாம்......
வல்லபன் தான் கடவுளிடம் நீயே கதினு போகபோறான்......
So மாட்டிக்கிட்டது அர்ச்சு......
 

Joher

Well-Known Member
அவளையே பே பண்ண சொல்லுவான்..
Trip செலவும் reimbursement வாங்கலாம்..
Useless trip ல..
சாப்பாடு ok.......
அவ வந்தால் return trip செலவு பண்ணட்டும்......
இல்லைனா வேண்டாம்.......
 

Joher

Well-Known Member
மல்லி சிஸ்..
25 பவுன்ல தாலிக் கொடி போடுவாங்களே
அது மாதிரியா அர்ச்சனாவுது
ரொம்ப வெயிட்டோ
தங்கம் போட பயம்னு
பேங்ல வச்சிடுவாங்க...
நான் எங்க ஊர்ல பார்த்தது:p:D

நிஜம் தான் பெல்.......

எங்க ஊரில் முறுக்கு chain
Medium length
More than 10 சவரன்....... சில 25 வரை கூட........ நடுவிரல் thickness
With a 1 to ஒன்னரை inch widthல நடுவில் ஒரு cross with ஒரு புறா (represent holy spirit) in 3 D......
கண்டிப்பா feeling uncomfortable.......

என்னோட அக்கா அண்ணா மக்கள் மருமக்கள் எல்லாம் ஒரு சின்ன chain spare போட்டிருப்பாங்க.......
எங்கடி அந்த வடம்-னு கேட்டால் அது locker ல...... ரொம்ப பெருசா இருக்கு......
ஏன் முன்னாடியே மாப்பிளை வீட்டில் சின்னதா வேணும்னு சொல்லலையானு கேட்டால் mummy பெருசா தான் போடணும் சொல்லிட்டாங்கன்னு சொல்வாங்க.......

So இது ஒரு prestige issue கன்யாகுமரி மாவட்டத்தில்......

So decided.......
என்னோட பசங்களுக்கு
தாலியை கட்டிட்டு locker ல வைப்பானேன்னு only 5 பவுன் தான்.....
No முறுக்கு...... daily wear type.......
No demand for dowry....... Particularly no cash.......
பிள்ளை பெற்றால் கல்யாணம் பண்ணிவைக்க கூட அடுத்தவர்களை எதிர்பார்க்கணுமா?????
 

Joher

Well-Known Member
தப்பு மேல தப்பா தான் இதுவரை பண்ணிக்கிட்டு இருக்கிறது அவளுக்கு தெரியுது .....
ரிஷிப் தான் கல்யாணம் நடந்தது யாருக்கும் தெரியாம ரத்து பண்ணனும்னு சொன்னானே .....எப்படி எல்லோர் முன்னே பேசுவா .....

பேசவேண்டாம்.......
அவன் பேசும் போது தைரியமா எதிர்கொண்டிருக்கலாமே......

பேசல.......
சொன்னதெல்லாம் கேட்கிறாள்......
கண்ணீர் வேற......

ஒருவேளை புலி பதுங்குவது பாயத்தானோ?????
 

Joher

Well-Known Member
ஆணழகன் ஆகட்டும் மாடலாவது ஆகட்டும். .அந்த அர்ச்சனா வ தினமும் சர்வம் சக்தி வல்லபன் மயம் செய்றது தான் மல்லி ஸ்டைல் :D:D

தினமும் காலையில் அர்ச்சு வல்லபன் காலை தொட்டு வங்குவதா??????:eek:

மல்லி ஹீரோ தானே இந்த வேலை பண்ணுவாங்க......:D:D:D
காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தேவதை......
 

Joher

Well-Known Member
கண்டிப்பாக தெரிஞ்சிருக்கும், Joher டியர்
அதனாலதான் அப்பா அம்மாவுக்கு பிடிக்காட்டியும்
மாமாவை வைச்சு பேசி உன்னை கல்யாணம்
செஞ்சுக்கறேன்-ங்கிறான்
வல்லபனை இவள் கல்யாணம் செஞ்சதே
இவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருது
உன்னைய யாரு கல்யாணம் செய்ய
சொன்னா-ங்கிறான்
வட போச்சே பீலிங்-தான் ரிஷப்பை
கண்டபடி பேச வைக்குது, Joher டியர்
ஆமா.....
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு......
லூசு என்ன பண்ண போகுதோ?????
 

fathima.ar

Well-Known Member
நிஜம் தான் பெல்.......

எங்க ஊரில் முறுக்கு chain
Medium length
More than 10 சவரன்....... சில 25 வரை கூட........ நடுவிரல் thickness
With a 1 to ஒன்னரை inch widthல நடுவில் ஒரு cross with ஒரு புறா (represent holy spirit) in 3 D......
கண்டிப்பா feeling uncomfortable.......

என்னோட அக்கா அண்ணா மக்கள் மருமக்கள் எல்லாம் ஒரு சின்ன chain spare போட்டிருப்பாங்க.......
எங்கடி அந்த வடம்-னு கேட்டால் அது locker ல...... ரொம்ப பெருசா இருக்கு......
ஏன் முன்னாடியே மாப்பிளை வீட்டில் சின்னதா வேணும்னு சொல்லலையானு கேட்டால் mummy பெருசா தான் போடணும் சொல்லிட்டாங்கன்னு சொல்வாங்க.......

So இது ஒரு prestige issue கன்யாகுமரி மாவட்டத்தில்......

So decided.......
என்னோட பசங்களுக்கு
தாலியை கட்டிட்டு locker ல வைப்பானேன்னு only 5 பவுன் தான்.....
No முறுக்கு...... daily wear type.......
No demand for dowry....... Particularly no cash.......
பிள்ளை பெற்றால் கல்யாணம் பண்ணிவைக்க கூட அடுத்தவர்களை எதிர்பார்க்கணுமா?????

Good
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top