Sarvam Sakthi Mayam 8

Advertisement

SriMalar

Well-Known Member
ஏற்கெனவே treasurer 14000K தான் இருக்குன்னு சொல்லிட்டாங்க......

இந்த பொண்ணு வேற வேணாமனு ஓடி வந்துட்டு இப்போ பெரிய hotel கூட்டிட்டு வந்துடுச்சு...... அதான்......
Buffet தானே. முதல்லஐலலயே அச்சு பணம் கட்டியிருப்பா....?
 

ThangaMalar

Well-Known Member
பணமா!!!
பொண்ணே வரும் பா
11₹ முடிஞ்ச காசு வீணா போகாது...
அது வரட்டும்..
வரும் நிச்சயமா..
சீனியர் மாமாக்கு இப்போ திருப்பி கொடுக்கனும் ல..

சம்பளமும் வரல, இத்தனை மாதம் மாப்பிள்ளை வேலை பார்த்ததுக்கு..
 

fathima.ar

Well-Known Member
thanks dear MM mam...
சாப்பிட்டீங்களா...ஒரு சொல்..
போதும்...
நிறைவா இருந்தது...
அரசி..துளசி.. வழி அர்ச்சனா வருவாள்...
கண்ணீர் வர வைத்த வல்லபன்

வாழ்க வளமுடன்

அர்ச்சனா இல்லை வல்லப்
 

Manimegalai

Well-Known Member
மல்லி சிஸ்..
25 பவுன்ல தாலிக் கொடி போடுவாங்களே
அது மாதிரியா அர்ச்சனாவுது
ரொம்ப வெயிட்டோ
தங்கம் போட பயம்னு
பேங்ல வச்சிடுவாங்க...
நான் எங்க ஊர்ல பார்த்தது:p:D
 

aravin22

Well-Known Member
Hi mam

அர்ச்சனா அவ்வளவு தைரியமாய் முடிவெடுத்து வேலையை காரணம்காட்டி இங்கு வஅந்தஅதஉ ,தனக்கான வாழ்வை தான் வாழணும் என்றுதானே பொய் சொல்லி விட்டு இங்கு வந்தார்,இப்போது எதற்காக உறவுகளை நினைத்து கண்ணீர்,பிரிந்து வந்த நாள்முதல் இப்போ வரை தன் தாய் சகோதரி தாத்தா பற்றி யோசித்ததாகவே தெரியவில்லையே,ஏனென்றால் அவர்களுடன் எந்தவித தொடர்பிலும் இருந்ததாக தெரியவில்லையே,அழுகை தேம்பல் இந்த குணவியல்புகள் அர்ச்சனாவுடன் ஒத்துவரவில்லையே.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top