Sarvam Sakthi Mayam 8

Advertisement

Chitrasaraswathi

Well-Known Member
அவன் விரும்பாமல் அவளும் விரும்பாமல் நடந்த திருமணம் அதை விரும்ப வைக்க மல்லி செய்யும் மாஜிக் என்னவென்பதை படிக்கத்தான் இத்தனை பெரிய வாசகர் கூட்டம்
 

banumathi jayaraman

Well-Known Member
அர்ச்சனாவை என்னவிதமாக
ரிஷப் பிளாக்மெயில் பண்ணி
வைச்சிருப்பான்னு தெரியலையே,
மல்லிகா டியர்?
இவள் இன்னும்
கல்யாணமாகாதவள்-ன்னு
தெரியறதுக்காக பொட்டு
வைக்கலையா?

ஊரிலேயே ரிஷப்புடன் பேசி
அவனோட சொற்படிதான்
புதுப் பொண்ணு வல்லபனுடன்
எந்த விருந்துக்கும் போகலையா?

வல்லபன் ரொம்பவே பாவம்ப்பா
அவள் சாப்பிட்டியா-ன்னு கேட்கிற
அளவுக்கு பசியினால வல்லபன்
சோர்வாயிட்டான்
ஊரில் எப்போ சாப்பிட்டானோ?
வல்லபன் பாவம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top