Sarvam Sakthi Mayam 8

Advertisement

ThangaMalar

Well-Known Member
அது நாள தான் பொட்டு இல்லை தாலி இல்லை எல்லாஆஆம் தெரிஞ்சது..
டேய்...
நீ தானே லைட்டா ன்னு சொன்னே...
அப்போ வெயிட்டா பார்த்தான் ன்னு சொல்லு..

கண்ணும் புல்லா நோக்கியா.. ;);)
 

fathima.ar

Well-Known Member
டேய்...
நீ தானே லைட்டா ன்னு சொன்னேன்...
அப்போ வெயிட்டா பார்த்தான் ன்னு சொல்லு..

கண்ணும் புல்லா நோக்கியா.. ;);)

இது தான் ஜி லைட்டு...
வெயிட்டா பார்த்தா அவளுக்கு தெரிஞ்சிருக்கும்:p;)
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
வல்லபனின் சோர்வு அர்ச்சனாவின் சாப்பிட்டிங்களா
பண்பாடு
பொட்டு வைக்க சொன்னதும் வைத்தது
தாலி பற்றி பேசியதும் கண்ணீர்
குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றிய விசாரிப்பு
அர்ச்சனா மீதான சங்கடம் கொஞ்சம் கம்மி
ஆயிடுச்சு
இந்த ரிஷப் வல்லவன ஏதாவது செய்ய போகிறானா
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன் இந்த அழுகை?,அரச்சனா.பெண் என்றால் பேயும் இறங்கும்.வல்லப் இறங்க மாட்டானா?வேண்டாம் வேண்டாம்கிறான்.ஆனா என்ன பண்றான்?
Light ahhh sightu
Light ah இது?
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பார்க்குறான்..
இப்போவரை அர்ச்சனா அவனோட
பொண்டாட்டிதானே?
வல்லபன் இன்னும் டைவர்ஸ்
பண்ணலையில்ல?
அவன் பொண்டாட்டியை அவன்
சைட் அடிச்சாக்கூட தப்பாம்மா?
என்ன உலகமடா இது?

ஊரில் இருந்த ஒரு வாரத்திற்குள்
வல்லபன் மேட்டரை முடிச்சிருந்தா
இவள் மும்பை வந்திருப்பாளா?
நல்லவனா இருக்கலாம், வல்லபா
அது மத்தவங்ககிட்டதான்
கட்டின பொஞ்சாதிக்கிட்ட
அவளை, அவள் விருப்பங்களை
மதிச்சு நல்லவனா இருக்கக்
கூடாது, வல்லபன் மஹாராஜா
 

Joher

Well-Known Member
உங்க கவலை பெருங்கவலையா இருக்கே... :p:p
ஏற்கெனவே treasurer 14000K தான் இருக்குன்னு சொல்லிட்டாங்க......

இந்த பொண்ணு வேற வேணாமனு ஓடி வந்துட்டு இப்போ பெரிய hotel கூட்டிட்டு வந்துடுச்சு...... அதான்......
 

Joher

Well-Known Member
சொன்னதெல்லாம் செய்கிறாள்..........
இன்னும் கொஞ்சம் பேசினால் உண்மையெல்லாம் சொல்லிடுவா போல......

மும்பைக்கு வர sketch போட்டு கொடுத்தது முதல் divorce notice அனுப்பியது வரை......
Mastermind ரிஷப்......

அவனுக்கும் இவளோட சொத்து பற்றி தெரிஞ்சிருக்குமோ?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top