Mental Manathil 5

Advertisement

arasichelvan

Well-Known Member
Nice ud Mam
Kandeepan and Vedha relation la .... They obey each other's words..
just in one day things turn different..
Vetha is quite hearing kandeepan words.. It seems she accepts r not she dont want to let him down la... Pavam vedha" மனம் ஆசைப்படுவதும் அறிவு மறுப்பதும் " situation la eruka
Ana Kandeepan thinking of his words and that thinking results that his attracted towards Vedha.. i guess he ll turn to be romantic hero.. but apadi nadakuma ela ethavathu twist ah theriyala..
Waiting to see who is going to be first mental... love mental...:p
 

Nachu

Well-Known Member
Malli ka,
Super episode
Orutharai oruthar purinjukura munnaadi urimaiyunarvu vandhuduchu poley?
Rajesh ivlo thooram company ya develop panna ore reason-kaga muzhu sothum thanakke varanum nu selfish aaga ethirparkkuran.
So aadu-puli aattam starting aagiduchu.
Inime story sema interesting thaan.
K.T.Pan love panna ponnu odi poyiduchamla kandupidinga pa ellarum.
Velan annan character sema comedy.
Perumal saami paavam mathalam madhiri.
Waiting for next episodes.
 
Last edited:

Adhirith

Well-Known Member
காசு கொடுக்கவில்லை. கடைசி வரை டிரைவர் என்று சொல்லவே இல்ல. அப்படியே நிபந்தனை போட்டு பேசுற வாயை அடைச்சுட்டா....திட்டும் போது லோக்கலில் திட்டினால் தான் .....எபெக்ட்ஸ் இருக்கும்...

ாஜேஷை கணித்தும் இருக்கிறாள் ...பின்ன ஏன் அவனுக்கு இடம் கொடுக்கிறாள் ..?????

மல்லி ஹீரோவாக சிம்புவை கற்பனை பண்ணவே முடியலையே ....உமா.....

மலர் வீட்டில் இருக்கும் போது தான் முடியும்..... அடுத்த வாரம் வாய்ப்பில்ல...

இன்று முதல் பதிவோட, சரி சைட் ஓபனே ஆகல ...எப்படியோ தப்பிச்சேன்....


பொன்னஸ், ஜூனியர் கமலாக(சிம்பு) கற்பனை பண்ணாதீங்க.
சீனியர் சிம்பு(கமல்)ஆ நினைத்துக் கொள்ளுங்கள்.
உமா S , support பண்ணலாம்..........
:p:D
 

Adhirith

Well-Known Member
அதானே பண்ணலாம் ....அம்மணி என்று சொல்லியே ...கவுக்குறானே.....ஓவராக பம்முறானே.....

நான் வேற உங்களுக்கு மாத்தி யோசி idea கொடுத்தேன்.
நீங்க இப்படி same side coal score பண்ணிட்டீங்களே,பொன்ஸ்.
  • :oops::oops::oops::D
 

Adhirith

Well-Known Member
வேதாவுக்கும் அடங்கிப் போற....
சிம்ஸ் பார்த்தாலும் ஒரு பயம் இருக்கு.....
ராஜேஷ், நீ எந்த மாதிரி வில்லன்?

வேதா ,உன் மனம் அவன் மேல்.....
சிம்ஸ், உன்ர அக்கறை அவளிடம்....
Ignore the numbers......
GO MENTAL.....
We love mental :p:D

எப்படீங்க அம்மணி கடனை திருப்பி தரப் போறீங்க.....
:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னஸ், ஜூனியர் கமலாக(சிம்பு) கற்பனை பண்ணாதீங்க.
சீனியர் சிம்பு(கமல்)ஆ நினைத்துக் கொள்ளுங்கள்.
உமா S , support பண்ணலாம்..........
:p:D
கமல் ஆ....நோ..நோ...நானெல்லாம் யூத்...மல்லியை விட எங் பா:D...ராணி.அவங்க இந்தி ஆக்டர் வைப்பாங்க .....எனக்கு தமிழ் , நம்ம சேட்டன்கள் தவிர வேற தெரியாதே ....o_O விஜய் சேதுபதி வச்சிக்கலாம் ...பார்க்க கரடுமுரடாக தெரியுறான் ல....சிம்பு நம்ம தமிழ் தானே ...உமாவும் நீங்களும் சொல்லி ...அவனே ஓகே....


கமல் என்றதும் தான் நினைவு வருது ...செல்விக்கா எங்கே பா.....?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top