Mental Manathil 5

Advertisement

umamanoj64

Well-Known Member
அதானே..கோபம் வந்தா திட்ட சென்னை தமிழுக்குத்தான் வந்தாகனும்..கொங்கு தமிழாவது!கோவை தமிழாவது!
கதைல பிடிச்சதே கொங்கு தமிழ் தான். .சரி தானுங்களே அம்மணி:D
 

Adhirith

Well-Known Member
அதானே..கோபம் வந்தா திட்ட சென்னை தமிழுக்குத்தான் வந்தாகனும்..கொங்கு தமிழாவது!கோவை தமிழாவது!
கதைல பிடிச்சதே கொங்கு தமிழ் தான். .சரி தானுங்களே அம்மணி:D

ரொம்ப,ரொம்ப சரிதானுங்க......
:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Oh nooooooo.....
Site laiyethaan pa erunthen... 4th episode la
Miss panniten...
பொன்ஸ் இது நல்லா இல்லஎப்போமேவாமல்லிய விட உங்க கிட்ட போட்டி போடற தான் பெரிசா இருக்கு :D:D
இரண்டாவது எபி நான் வரலை ..தானே..... :(:D

எபிஓபன் ஆகும் முன் படாதபாடு பட்டேன்....காரணம் நீங்க தானா .....:mad:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
காசு கொடுக்கவில்லை. கடைசி வரை டிரைவர் என்று சொல்லவே இல்ல. அப்படியே நிபந்தனை போட்டு பேசுற வாயை அடைச்சுட்டா....திட்டும் போது லோக்கலில் திட்டினால் தான் .....எபெக்ட்ஸ் இருக்கும்...

ாஜேஷை கணித்தும் இருக்கிறாள் ...பின்ன ஏன் அவனுக்கு இடம் கொடுக்கிறாள் ..?????

மல்லி ஹீரோவாக சிம்புவை கற்பனை பண்ணவே முடியலையே ....உமா.....

மலர் வீட்டில் இருக்கும் போது தான் முடியும்..... அடுத்த வாரம் வாய்ப்பில்ல...

இன்று முதல் பதிவோட, சரி சைட் ஓபனே ஆகல ...எப்படியோ தப்பிச்சேன்....
 

ThangaMalar

Well-Known Member
Romance ye இல்லாத Sema romance, இந்த episode la.....
வித்தியாசமான love....
Super episode
கண்டதும் காதல், இரண்டு பேருக்கும்......
அதை எப்படி, எப்போது உணரப்போகிறார்கள் என்பதே இனி மல்லிகாவுடைய வேலை......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top