Mental Manathil 5

Advertisement

sarjana ul

Active Member
HAi mam,nanum five daysa try pannren ennala oru epiya kooda padika mudiyala link work aaga mattenguthu,nan mobilea thaan padipen,please do the need full,unga updates padikama,my days running very bad,help me
Hi sudha, neengga veru network sim/ wi-fi/ hotspot use panni parunga.
 

arunavijayan

Well-Known Member
அருமையான பதிவு. வயது வித்தியாசம் என்ற நெருடலை மீறி இருவரும் நெருங்கி வருகிறார்கள். ராஜேஷ் உருவாக்கிய மாய தோற்றம் கலைய ஆரம்பிக்கிறது.
 

sindu

Well-Known Member
HAi mam,nanum five daysa try pannren ennala oru epiya kooda padika mudiyala link work aaga mattenguthu,nan mobilea thaan padipen,please do the need full,unga updates padikama,my days running very bad,help me
In mobile it takes long time to load the epi. After clicking wait for some time, then it might work
 

sindu

Well-Known Member
Superb epi.
Vedha till the end never tells the term driver, it seems she can guess ppl correctly. Whether it is Rajesh or Kanteebhan. In a day she found that Kanteeban is not a professional driver, even regarding Rajesh she knows that after shouting at him the other employees will favour him and not her...
Then why she gave this much space to Rajesh???
The guesses of Velavan and the conversation between Vel and vedha regarding K T Bhan is arousing comic situation. No doubt why Vedha enjoys the situation poor Rajesh couldnt understand what is happening..
Will Rajesh chk with Velavan regarding Kanteeban

When his father will find him?? waiting
 

umamanoj64

Well-Known Member
காசு கொடுக்கவில்லை. கடைசி வரை டிரைவர் என்று சொல்லவே இல்ல. அப்படியே நிபந்தனை போட்டு பேசுற வாயை அடைச்சுட்டா....திட்டும் போது லோக்கலில் திட்டினால் தான் .....எபெக்ட்ஸ் இருக்கும்...

ாஜேஷை கணித்தும் இருக்கிறாள் ...பின்ன ஏன் அவனுக்கு இடம் கொடுக்கிறாள் ..?????

மல்லி ஹீரோவாக சிம்புவை கற்பனை பண்ணவே முடியலையே ....உமா.....

மலர் வீட்டில் இருக்கும் போது தான் முடியும்..... அடுத்த வாரம் வாய்ப்பில்ல...

இன்று முதல் பதிவோட, சரி சைட் ஓபனே ஆகல ...எப்படியோ தப்பிச்சேன்....
சிம்பு கம்பு உருட்ட தான் லாயக்கு :p
அது சும்மா. ..எற்கனவே விக்ரம கலாய்ச்சிட்டோம்..அடுத்து ரொம்ப நாள் ஆச்சு பொன்ஸ். .அதுக்கு தான் இந்த தம்பு - சிம்பு :D:D
 

umamanoj64

Well-Known Member
இரண்டாவது எபி நான் வரலை ..தானே..... :(:D

எபிஓபன் ஆகும் முன் படாதபாடு பட்டேன்....காரணம் நீங்க தானா .....:mad:
ஹி ஹி. .எங்க கண் ரொம்பவே நல்லா வேல செய்யுது சொல்லுங்க:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சிம்பு கம்பு உருட்ட தான் லாயக்கு :p
அது சும்மா. ..எற்கனவே விக்ரம கலாய்ச்சிட்டோம்..அடுத்து ரொம்ப நாள் ஆச்சு பொன்ஸ். .அதுக்கு தான் இந்த தம்பு - சிம்பு :D:D
அதானே பண்ணலாம் ....அம்மணி என்று சொல்லியே ...கவுக்குறானே.....ஓவராக பம்முறானே.....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சிம்பு கம்பு உருட்ட தான் லாயக்கு :p
அது சும்மா. ..எற்கனவே விக்ரம கலாய்ச்சிட்டோம்..அடுத்து ரொம்ப நாள் ஆச்சு பொன்ஸ். .அதுக்கு தான் இந்த தம்பு - சிம்பு :D:D
அதானே பண்ணலாம் ....கலாய்க்கணும் ...

அம்மணி என்று சொல்லியே ...கவுக்குறானே.....ஓவராக பம்முறானே.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top