நன்றி மோனி.Mudinjiruchaaaaaaaaaaa
Viji ma super
நீங்க குரு இந்திராவை மிஸ் நான் வாசகர் களை மிஸ் செய்கிறேன்.Enna story mudichucha miss you guru super ending mam
நன்றி சுமிSuper duper...
Nice story...
உங்களின் தொடர் கருத்துக்கு நன்றி. சீக்கிரம் அடுத்த கதையோடு சந்திக்கிறேன்நான் தான்ப்பா பஸ்ட் கதை இவ்வளவு சீக்கிரமே முடிந்து விட்டதே, குரு இந்திரா மறக்க முடியாத கதாபாத்திரங்கள் குரு எந்த இடத்திலும் இந்திராவை விட்டு கொடுக்கவே இல்லை அதே மாதிரி நிவியின் குணம் மாறியதை என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை குழந்தைக்கா என்றாலும் கூட சுபாஷ் இப்படி ஒரு சுயநலவாதியான அண்ணனை இந்திரா எப்படி தான் பொறுத்துக் கொண்டாளோ, சூப்பரான கதை. அடுத்த கதையை எப்போது எதிர் பார்க்கலாம் விஜி டியர்.