Vijayalakshmi Jagan's Neerum Neruppum 48

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
நான் தான்ப்பா பஸ்ட் கதை இவ்வளவு சீக்கிரமே முடிந்து விட்டதே, குரு இந்திரா மறக்க முடியாத கதாபாத்திரங்கள் குரு எந்த இடத்திலும் இந்திராவை விட்டு கொடுக்கவே இல்லை அதே மாதிரி நிவியின் குணம் மாறியதை என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை குழந்தைக்கா என்றாலும் கூட சுபாஷ் இப்படி ஒரு சுயநலவாதியான அண்ணனை இந்திரா எப்படி தான் பொறுத்துக் கொண்டாளோ, சூப்பரான கதை. அடுத்த கதையை எப்போது எதிர் பார்க்கலாம் விஜி டியர்.
 
P.Vijayalakshmi

உங்களின் தொடர் கருத்துக்கு நன்றி. சீக்கிரம் அடுத்த கதையோடு சந்திக்கிறேன்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top