Emai Aalum Niranthara 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பார்க்க சகித்தாத driver தான்......

ஆள் வேற ரொம்ப மோசம்ன்னு சொல்லிருக்காங்க.............

சைந்துவை ஏதாவது பண்ணிவிடக்கூடாதேன்னு தான் பயம்..........
அதெல்லாம், விஜயன்
பார்த்துக்குவான்
முன்னே மாதிரி, இனிமே
அவன் இளிச்சாப்பய
கிடையாது, Joher டியர்
சைந்தவி,
சொன்னாளே-ன்னு-தான்
எம்எல்ஏ ஒய்ப்-புக்கு
ஹெல்ப் பண்ணுறான்
அதுவும் எம் எல் ஏ-விடம்
பக்காவா பேசி,
ரெகார்ட் பண்ணிட்டுத்தான்,
விஜயன் காரியத்தில்
இறங்குறான்
அதனாலே,
நோ நீட் டு ஒர்ரி,
Joher டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
அதெல்லாம், விஜயன் பார்த்துக்குவான்
முன்னே மாதிரி, இனிமே அவன் இளிச்சாப்பய கிடையாது, Joher டியர்
சைந்தவி, சொன்னாளே-ன்னு-தான் எம் எல் ஏ ஒய்ப்-புக்கு ஹெல்ப் பண்ணுறான்
அதுவும் எம் எல் ஏ-விடம் பக்காவா பேசி, ரெகார்ட் பண்ணிட்டுத்தான், விஜயன் காரியத்தில்
இறங்குறான்
அதனாலே, நோ நீட் டு ஒர்ரி, Joher டியர்

யார் சொன்னது இது........ me not........

என்ன record பண்ணினாலும் அடி விழுந்த பின் தெரிந்தால் என்ன பண்ண முடியும்????????

விழுவதற்கு முன் என்றால் சுதாகரிக்கலாம்..........
 

Sundaramuma

Well-Known Member
In the PC, I have quoted this..........
சைந்து கேட்டதாக வந்தது..........
1 முதல் முறை கேட்ட 1000 ருபாய்.........
2 MLA பொண்ணை காப்பற்ற சொன்னது.......

தனியா போகணும்னு கூட கேட்டாளே.......... அவன் ஏன் செய்யவில்லை.........

In this Epi,
நீதான் விட்டுட்டு போன.......... அப்போ ஏன் என் சட்டியை பிடித்து கேட்கவில்லை........ ஏன் என்னை தேடி வரலைன்னு கேட்கிறான்.........

Why??????????????
எப்படி கேட்பா .... என்னவோ ஒரு வேண்டாத விருந்தாளி போல இருந்தா...
ஐயா கடமை கண்ணியம் கட்டுப்பாடு பார்த்துட்டு இல்ல இருந்தார் ....
 

Joher

Well-Known Member
ஒரு மாதிரி இடியாப்ப சிக்கலா போகுது கதை .....
பிரிவிற்கான காரணம் ஒண்ணுமே இல்ல -னு இப்போ நினைக்கும் நாயகி ....
தெளிவில்லாத நாயகன் .....சைந்து சொல்லறதை செய்யணும்னு இப்போ சொல்லற
விஜய் அப்போ அவ தனியா போகணும்னு சொன்னதை ஏன் நிறைவேற்ற வில்லை ....
இப்போ இடையில் MLA மகள் ப்ரோப்லேம் .... கதை பல்வேறு திக்கில் பயணிப்பதா
ஒரு எண்ணம் ...தெளிவா சொல்ல தெரியலை ....
Thank you very much.Mallika :):):)

பெரிய கதைன்னு சொன்னாங்களே.......... அதான் ரொம்ப wide angle-ல் போகுது போல..........
 

Sundaramuma

Well-Known Member
அச்சோ...உடம்பை நல்லா பார்த்துக்கோங்க உமா

Oh........

நான் நீங்க பிஸின்னு நினைத்தேன்.........

Takecare உமா.......

அடக்கடவுளே?
இப்போ, உடம்புக்கு பரவாயில்லையா,
சுந்தரம்உமா டியர்?
Take care of your health,
சுந்தரம்உமா டியர்
Thank you :)
 

banumathi jayaraman

Well-Known Member
"காதலித்து இருக்க வேண்டாமோ
என்று தான் தோன்றியது"
(காலங்கடந்த ஞானோதயம்)
"ஆனாலும் அவனை பிடிக்கிறதே!
அவனை பிடிக்கும் அவளை
அவளுக்கே பிடிக்கவில்லை!"
என்னப்பா நீங்களும்,
உங்க காதலும்?
இளையராஜா மாதிரி,
எனக்கு இந்த காதல்
கசக்குதய்யா,
மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top