இது P 11க்கு............
Manimegalai said:
↑
ஏன்டா..
நம்ம காதல் மன்னன்..
தளபதிக்கு டிரெயினிங் தரனும்.
இந்த லூசுக்கு ஒன்றும் தெரியல
MythiliManivannan said:
↑
ஆமாண்டா......
சரியான தயிர்சாதம்.....
தயிர் சாதம் தான் சுற்ற வைத்தது
ILU சொல்ல வைத்தது
இது E 11........
Joher said:
↑
பிரிவு உடலுக்கு தான்.........
மனதுக்கு இல்லை...........
So ஒரு second கூட விஜயை மறக்கல............ so sad......... இது இந்த மக்கு விஜய்க்கு தெரியுமா??????
வீட்டில் சைந்து சுழற்றி அடிக்கப்போறா............ இவன் அவன் ஆட்டத்தை ஆரம்பிக்க போறான்?????????
fathima.ar said:
↑
டீச்சரம்மா சும்மா சும்மா மக்கு சொல்லாதிங்க...
நேத்து....... அவன, தயிர்சாதம்னு சொன்னதுக்கு அவனுக்கு சப்போர்ட் பண்ணினாங்கடா......இப்ப இவங்களே சும்மா சும்மா மக்கு பையன்னு
சொல்றாங்க.......
என்னன்னு கேளுடா..... பாத்தி
அவனுக்கு எல்லாம் தெரியும்.......... But weak in implementation......... சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி முடிவெடுக்க தெரியல.......... தெரியாதவனுக்கு training......... தெரிந்தவனுக்கு எதுக்கு training.........