Emai Aalum Niranthara 11

Advertisement

Kuzhali

Well-Known Member
டேய் குழலி சூப்பர்டா..
உன் விளக்கம் ..
எனக்கு புரியுது...
ரொம்ப வசதியான பொண்ணு..
நம்ம பையன நம்பி வந்துருக்குனு எந்த சலுகையும் செய்யல...
இப்ப கூட 3 வருடம் ஆகியும் யாரும் ஏன் விஜய் தனியா இருக்கானே..
அந்த பொண்ணு என்ன ஆனா..
என்று பார்க்கல..
சேர்த்து வைக்கவும் முயற்ச்சிக்கல...
அதுதான்டா யோசனையா இருக்கு..
நமக்கு பிடிக்குதோ இல்லையோ சில நிதர்சனங்களை ஏத்துக்க தான் வேணும்..
சைந்து அவங்களுக்கு பிடிக்காத பெண்.. இவளும் இருந்த நிலைமையில் அவங்க கிட்ட இயல்பா இருக்க முயற்சி செய்திருக்க வாய்ப்பே இல்லை.. சோ.. இவ போனா அவங்களுக்கு சந்தோஷமோ இல்லையோ.. கண்டிப்பாக நிம்மதி தான்.. அப்புறம் சலுகையெல்லாம் செய்து குடுக்கறதுக்கும் பிடித்தம் வேணும்... புரிதலும் வேணும்.. பணமும் வேணும்.. அப்புறம் இவனுக்கு என்ன வயது.. 24-25 தானே.. இந்த வயசுல தனியா இருக்கனேனு யோசிக்க வாய்ப்பே இல்ல.. பணக்கார பொண்ணு... அவளைப் பத்தி இவங்க யோசிக்க என்ன அவசியம்..

நான் வக்காலத்து வாங்கல.. எனக்கு தெரிஞ்ச ரியாலிட்டி சொல்றேன்..
 
Last edited:

malar02

நிதர்சனம் சரியான வார்த்தை கோணமும் சரி
 
Joher

Well-Known Member
நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம் இது பெண் பூசும் அரிதாரமா

உண்மை காண வன்மை இல்லை உங்கள் விழி என் மேல் பழி போடுமா

நிலவை பிழிவதற்கு வலிமை உண்டு உன் நெஞ்சை புரிவதற்கு வலிமை இல்லை
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top