Emai Aalum Niranthara 11

Advertisement

Sundaramuma

Well-Known Member
சைந்தவியோட ரியாக்ஷன் எல்லாம் விஜயோட ஆக்சன் னாலதான்.
அய்யோ.......

Ardent fan of vijayan.....
ஆளில்லாத டீ கடைன்னு நினைச்சேன் ..... ஆனா இருக்காங்கப்பா .... :eek::D
 

Manimegalai

Well-Known Member
:)மல்லிக்கு ரமணன் தான் பிடிக்குது..
என் அருள் வரல...
அடப்பாவி உனக்கு ஜூஸ் வேற வாங்கி கொடுத்து...சாவி கேட்டவன் ..
.பின் வாங்குற..பிச்சு பிடுவோம் பிச்சு..
இனி இவன் தேற மாட்டான் ..
என்று சவி நல்ல முடிவு எடுத்து..
வாடா வீட்டுக்கு என்று கூட்டிட்டு போறா..
நம்ம அடிக்க வேண்டாம். ..பொன்னு மா. .
பாவம் விஜய்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top