Manimegalai
Well-Known Member
அடி அவ்ளோ வாங்கியிருக்கான்..Food pa
மருந்து இல்லையா..
டிரஸ் ...மருந்து...நினைச்சேன்.
Last edited:
அடி அவ்ளோ வாங்கியிருக்கான்..Food pa
Hi Malli Sis,
எப்பவும் போல Super epi..
மொத்தத்தில் விஜய் குடும்பத்தில் யாரும் சரியில்லை...
அவனுக்கும் யாரோடும் ஒட்டுதல் இல்லை....
சவீ வந்ததில் தப்பே இல்லை..
விஜய் அவ போகட்டும்னு நினைத்ததிலும் தவறு இல்லை,
பக்கா
சென்னை லோக்கல் பையன் ஒன்றுமே செய்ய மாட்டானா....
மல்லி சிஸ்...எப்ப தான் செயல் படுவான்..
எல்லா செயலும் அவளேதான் செய்றா..
மறுபடியும் சவி தான் செம..
வாழ்க்கைத்துணை என்றால் ஒருவர் கைதான் எதிலும் ஓங்கியிருக்கனும்னு.
தளபதிய டம்மி ஆக்கீட்டீங்க போல...
அவனோட செயல் கொஞ்சம் இருந்தால் நல்லா இருக்குமே..
மறுபடியும் ரமணன் பெயரா???
ரொம்ப அருள் எதிர்ப்பார்த்தேன்...
நன்றி சிஸ்.
ஆமாம்ப்பாபாவம் விஷ்ணு..........
இப்படி கலாய்க்கிறா ப்ரியா...........
மல்லியோட எல்லா IPS's மனைவிகளும்........... வாரா........ ராதிகா.......... செல்வி........... போலீஸ்காரரை ரொம்ப தான் கலாய்ப்பாங்க........... new entry Priya
அடி அவ்ளோ வாங்கியிருக்கான்..
மருந்து இல்லையா..
டிரஸ் ...மருத்து...நினைச்சேன்.
எம்மை ஆளும் நிரந்தரா.......... male version.........
so விஜய் எங்களை அள்ளுற மாதிரி என்னவோ பண்ண போறான்????????
என்ன?????????
எப்போ?????????
விஜய் ஸ்டைலில் wait and see????????????