அடேய், மிலிட்டிரி?
இவ்வளவு நாளா, உனக்குத் தானே
சப்போர்ட் பண்ணினேன்
உன்னைப் புரிஞ்சுக்கலையே=ன்னு,
அந்த செவ்வந்திப் புள்ளையைத்
திட்டினேன்
ஆனா, அந்த செவ்வி டியர், என்னை
நினைச்ச அளவுக்குக் கூட, நீ,
நினைக்கலையே, வீரா ராசா?
நீங்க எங்க சப்போர்ட் பண்ணீங்க கடைசில அசமஞ்சம்ன்னு சொல்லி வஞ்ச புகழ்ச்சி பண்ணிட்டீங்க அதான் அவன் உங்களை நினைக்கலை!!