Vizhiyinil Mozhiyinil....10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு, உமா டியர்
அடிப்பாவி சரண்யா, ஒரு பிறந்த நாள்
உடையைக் கூட, அபி போட விடாமல்
நீலிக்கண்ணீர் வடிச்சு அபியிடமிருந்து
பிடிங்கி தான் போட்டுக்கொண்டாளே
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த வள்ளிப்பாட்டியும், ஒண்ணுமே
கேட்கலையே
ஹ்ம்ம்................ஏதோ தாத்தாவோட
ஆதரவாவது அபிக்கு இருக்கே
 

banumathi jayaraman

Well-Known Member
இவள், போற பஸ்லேயே
ரிஷியும் வரானா?
அபிக்கு, செம சைட் தான்
என்ஜாய், அபி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
''புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப்
போனவரே''-ன்னு பாடிடு, அபி டியர்
பிறந்த நாள் பரிசு சூப்பர்ப், அபி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top