Viral Theendidu Uyirae - 18

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

விரல் தீண்டிடு உயிரே - 18 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 18 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்னங்கடா அம்மாவும் பையனும் முனீஸை பேசவிடாமல் வாயை கட்டிவைக்குறீங்க......
இப்படியே வச்சிடுங்கடா புண்ணியமா போகும் :D

என்னடா முனீஸ் சைலெண்டா இருக்கிறாரேன்னு பார்த்தால் கிரகம் தொடங்கிடுச்சே :mad:
இந்த ஆளால கம்பன் வாங்கிக்கட்டிக்கிறாரு :cry:

நான் பேசணும்னு நினைக்கலடா.........
flowல வந்துடுச்சா அம்பி???
அப்படியே சந்தடி சாக்குல முனீஸ் நல்லவராக்கிட்டீங்களே அம்பி......

என்னம்மா அங்கே ஒருத்தன் உனக்கா ஏங்கி தவிக்க ஒற்றை வார்த்தையில் வேண்டாம்னு வேண்டுதல் வைக்கிறியே........

அடடா பாயசம் குடிச்சதும் பொண்டாட்டி கைப்பக்குவம் நியாபகம் வருதே........
கூடையில் பொண்டாட்டிக்கு சாப்பாடு :D
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:

fathima.ar

Well-Known Member
ஒரு‌ரசம் தொவையல் ஒழுங்கா வைக்கத்தெரியாதவங்க கிட்ட சமையல் பொண்ணுக்கு கத்து கொடுக்க சொல்றாரே!!!!
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top