போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி ஒஹோ காதலி ஐ லவ் யூ என்று சொல்வான் வசீ இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ் வசீ வேலை சக்ஸஸ்
முள்ளை முள்ளால் எடுக்கணும்......... வசீ அருமையா காயை நகர்த்துறான் புகழ் துணையோடு......
என்ன இருந்தாலும் அவரோட ஆணவம் அடங்காது போல......
பொண்ணுங்களுக்கு துணை இருக்குனு ஒரு தைரியம் இருக்கும்........
பார்கவி காணோமே.....
சித்தி வந்தால் இன்னும் தைரியமா இருப்பாங்க.......
முனீஸ் வெளியே வரும்போது வசீ பெரிய திட்டத்தோடு இருப்பான் போல.......
சீக்கிரம் சந்தியாக்கு ஒரு வழி பண்ணுங்கப்பா பெரியம்மா சித்தி எல்லோரும் சேர்ந்து.......
போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதலி ஐ லவ் யூ என்று சொல்வான் வசீகரன்
இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ்
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வசீகரன் வேலை சக்ஸஸ்
இனி காலை மாலை கிஸ் கிஸ்
சனீஸ் @ முனீஸ் சமாளிக்க நம்ம ஹீரோ வசீ இருக்ககாரே
முனீஸ் பார்த்தால் பொண்ணுங்க துண்டை காணோம் துணிய காணோம்னு ஓடுவாங்க........