Tks Mam.......
சர்வேஷ் மனசுல அபிராமி....
இது அகல்யாக்கு புரிஞ்சுடுச்சோ.....
மக்கு மாமிக்கு ஒண்ணுமே தெரியல......
கடைசியில் அக்கா சொல்லியாச்சு.....
பெற்றோரை மதிக்காமல் போனதற்கு அகல்யா கொடுத்த விலை அதிகம் தான்......
தங்கை எப்படி அதே field ல் இருக்கும் ஒருவனை மணப்பாள்?????
ECR கொண்டாட்டத்தில் என்ன நடக்க போகுதோ.....