என்னை அத்தான்னு கூப்பிடுனு ருத்ரன் சொன்னதற்கு மஞ்சுவின் பதில் அருமை.
தன் அக்காவிற்கு நல்லது பண்ணுவதாக நினைத்து மது அவளுக்கு தெரிந்த ஓவியன் குறித்த உண்மைகளை ருத்ரனிடம் மறைக்காமல் இருப்பது நல்லது.
அருமையான பதிவு விஜிமா...
அடுத்த பதிவும் விரைவில் தரலாமா?