குருவோட அப்பா ஏன் இப்படி இருக்கார்..
தங்கையும் நல்லா பேசுறா..
அம்மாவுக்கு மனசு இருந்தாலும் ..
அதிகாரம் இல்லையே..
சொத்து பற்றி வந்தது கொஞ்சம் புரியல
Nice epi Vijima.
கிருஷ்ணமூர்த்தி சார் என் இந்த வில்லத்தனம் ...........இந்த சுபாஷ் இவ்வளவு selfisha............நிவி கூட அண்ணனுக்கு எதிராவா?aana gurukitta mudiyuma........... athiradiya thirumanam mudikirathuthan nataka pothu. nice ud sis
உங்களுடைய epiosodes எல்லாம் அடுத்து என்ன என்று கேட்க வைக்கிறது.
இப்படியே எழுதுங்கள்.
Each character has its own values-good or bad---well configured characters.