sumiram Well-Known Member Sep 12, 2020 #35 Arumaiyana ud. Guru va parvaiyley eda podura. Guru Geetha kitta ketppadu sari than.
G Geetha sen Well-Known Member Sep 12, 2020 #36 கீதாவின் பிரச்சனையை நாலுபேர் முன்னால் சொல்லவே தயங்குகிறாளே எப்படி கோர்ட்டில்? ரொம்ப கஷ்டம் தான். பத்மினி நல்லா கவனிக்கிறாளே குருவை.
கீதாவின் பிரச்சனையை நாலுபேர் முன்னால் சொல்லவே தயங்குகிறாளே எப்படி கோர்ட்டில்? ரொம்ப கஷ்டம் தான். பத்மினி நல்லா கவனிக்கிறாளே குருவை.
kayalmuthu Well-Known Member Sep 12, 2020 #37 கீதா பேச பேச படிக்கும் நமக்கே கஷ்டமா இருக்க அப்போ அவளுக்குஉ..
J JRJR Well-Known Member Sep 12, 2020 #38 சமுகத்தை அவல நிலைக்கு கொண்டு செல்லும் இத்தகையவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?
Chittijayaram Well-Known Member Sep 12, 2020 #39 Avamga problems ah avamga sonna dan sariya irukum, geetha inga pesave thayangura court la pesuvala, ivaloda husband divorce kuduka matan pola iruke, nice update vijaya dear thanks.
Avamga problems ah avamga sonna dan sariya irukum, geetha inga pesave thayangura court la pesuvala, ivaloda husband divorce kuduka matan pola iruke, nice update vijaya dear thanks.