மற்ற எல்லாத்திலையும் வேணா,
ஸ்ரீமதிக்கு இரண்டாவதா,
அக்காக்காரி, யூஸ் பண்ணி,
பழசா போனதா,
கிடைச்சிருக்கலாம்
ஆனால், எங்க வல்லரசுவோட
அன்பு, முதல் முதலாக
இவளுக்குத்தானே கிடைச்சுது,
இவளைத்தானே, கடையில்
முதல் முதலாக பார்த்து
மனம் மயங்கி, வல்லரசு,
பொண்ணு கேட்டான்,
விஜி டியர்?