யசோதா ரொம்பவும் பாவம்
இத்தனை நாளாக ஒருத்தனை
கணவன்-னு மனசுல
நினைச்சுக்கிட்டிருந்துட்டு
இப்போ மாத்திக்கணும்-ன்னா
கஷ்டமாகத்தானே யசோவுக்கு
இருக்கும்?
ஸ்ரீமதிக்கு வாயிலே வாஸ்து
சரியில்லை போலவே
விஜி டியர்?
இவளோட அப்பன் செஞ்சு
வைச்ச திருகுதாளமெல்லாம்
ஸ்ரீமதிக்கு தெரியாதா?