முதல் எப்பி படிச்சிட்டு
நிறுத்திட்டேன்..
ரொம்ப டெரரா இருந்துச்சு..
பயமாவும்..அதான்
முடிஞ்சதும் படிக்கலாம்னு நினைச்சேன்..
தொய்வு இல்லாம விறுவிறுப்பா கதையை கொண்டு போறீங்க
செம சூப்பரா இருந்துச்சு..
திருநெல்வேலி ஸ்லாங் கூட செம.
வீரா மதி
செம ஜோடி.
குடும்ப உறுப்பினர் அனைவருக்குமே நல்ல இடம் தந்ததும் அருமை..
நன்றி விஜிமா.