Tks Mam.....
செம பின்னிட்டீங்க......
அம்மா தான் ஒரு முறைக்கு பலமுறை கூட்டத்தில் அசிங்கபடுத்திட்டாங்க.....
பொண்டாட்டிக்கு ஊத்தி கொடுத்து அடிமடியிலேயே கையை வச்சுட்டாங்களேடா உங்கம்மா......
கேடி பொண்டாட்டி கொஞ்சம் விவரம் இதிலே.......
அத்தை புரிஞ்சுகிட்டாங்க......
அதுவும் சைகை பேச்சு......
எப்படிடா வீரா காதல் மன்னா னு செமையா ரொமான்ஸ் பண்ணுற......
அவ செம கேடி தான் போல......
சரவணன் அதுக்கும் மேல......
அண்ணனும் தம்பியும் மாட்டி முழிக்கிறது செம......
Leggings colours விட மூக்குத்தி கலர் அதிகமாயிருக்கும் போல......