Thanks for the episode ka.
நான் சொன்ன மாதிரியே சாரதி பிடிவாத மூர்க்க குணம் கொண்டவனாகவே இருக்கிறான்.ஒரு சின்ன தொடுகையிலே நண்பனை உணர்ந்தவன் .இப்போ இந்த பிரிவு இவர்களை எந்த புள்ளி மீண்டும் ஒன்றிணைக்கும் ?
ஆவலுடன் அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் அக்கா.
Thank you so much da..
Nalaikku conform ma ud koduthuduven....