அதானே ..எனக்கும் இதான் பெரிய கவலை..Siva Siva...
Vinima unakku munnadiye neraya perukku pidikkuthe
அதானே ..எனக்கும் இதான் பெரிய கவலை..Siva Siva...
Vinima unakku munnadiye neraya perukku pidikkuthe
அது எல்லாம் சின்ன வயசில் இருந்து சொல்லியே மனசுல பதிஞ்சிருக்கும்.
So public ல காமிச்சிக்க மாட்டாங்க.
செம மித்ரா..ஹாய் பொன்ஸ்,
பட்டாம் பூச்சியின்
பருவ காலம்
உருவம் மாறும்
உரிமைக் காலம்!
வேள்வியில் வீழ்ந்த மனம்
கேள்வியில் ஆழ்ந்த கணம்
மாறும் நாள் திருமண நாளோ...?
இல்லை, திருமதியாய் திகழும் நாளோ...?
நன்றி.
உண்மையில் நிறைய திருமணங்கள் அப்படிதான் சொந்தத்திற்குள் நடக்குது...
நன்றி அரசி..Hi Amma. . .
Nice ud ma. . . But small one. . . .
Hero VA kamikama vitingale . . . Missing him. . .
Mugilan n selvi cute pair. . . .
Waiting for next ud to c the marriage
Akka Siva than super. . . . Evalo comments Heroine pathi but just like that atha eduthukitan la. . .
b
Boss clear ah irukuraru... Amani avan side nu
பொன்ஸ்ம்மா.. இதெல்லாம் போங்காட்டம்.. இத்துனூண்டு எபி.. அதுலயும் சிவன் வரல.. போங்க
நன்றி செல்விnice ud mam
நன்றி துர்கா..ponsma nala pathivu ana shivan varala... seekeram kotitu vanga marraige update udan... selvi ku mugilan okla illa appa soluranga endra ... okay solurala