Niranjanadevi
Active Member
Nice ud akka flight la mappillai varanum ninaikura heroine ku kalai adakum hero Sema ka rendu perkum eppadi meet panna poranga heroine veetla adutha naal enna aga poguthu seekiram adutha ud podunga ka waiting
நன்றி நிரஞ்சு. எப்பவுமே பெண்களோட எதிர்பார்ப்பு ஒன்று...நடக்கிறது வேற தானே...Nice ud akka flight la mappillai varanum ninaikura heroine ku kalai adakum hero Sema ka rendu perkum eppadi meet panna poranga heroine veetla adutha naal enna aga poguthu seekiram adutha ud podunga ka waiting
முதல் எப்பி படிச்சதும் உடனே தெரிந்தது ...மணி...
சொல்ல மறந்துட்டேன் ...... அதான் இப்போ சொன்னேன் .....
இன்னும் நடைமுறை தமிழ் கொஞ்சம் improve ஆகணும்.....
பார்க்கலாம் .....ஏதேனும் நெகடிவ்-வா இருந்தாலும் சொல்லிடுவோம்....
எனக்கு பயம் தான் வருது....இந்த பாராட்டுகள் தொடரணுமேன்னு.....நன்றி மணி, உமா ...இதை நான் தனிபட்ட முறையில் சொன்னேன் சிஸ்
நீங்களும் சொல்லிட்டீங்க ....மீ ரொம்ப ஹாப்பி..
thanks Umaஅழகா சொல்லிடீங்க ..மித்ரா
யாரு நாங்க .... டீச்சர்-யையே HW பண்ண வைச்சுடுவோம் ......எனக்கு பயம் தான் வருது....இந்த பாராட்டுகள் தொடரணுமேன்னு.....நன்றி மணி, உமா ...
நன்றி மோனிNice update..
ஆஹா .........உமாவும் களத்தில் இறங்கிட்டாங்க போல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்யாரு நாங்க .... டீச்சர்-யையே HW பண்ண வைச்சுடுவோம் ......