velviyil veezhntha maname - 12

Advertisement

ThangaMalar

Well-Known Member
Nice epi பொன்னுமா..
விசாலி மாற்றம் இதமா இருக்கு...:)
களை எடுக்கும் அளவு வந்துட்டாளே..
நாற்று நடவு பாட்டு முதல் முறை படிக்கிறேன்...
விசாலி ...சிவா .. மெதுவா பேச ஆரம்பிச்சுட்டாங்க;)Nice..
அடுத்த எப்பியும்
மலர் லந்து pannina thana:D
சொல்லு மேகா..
எப்ப பண்ணனும்னு... :p:p
I m always ready...
 

mithravaruna

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

இனிய காலை வணக்கம்.

அதிகாலை சுபவேளையில்
இயற்கையின் பசுமையுடன்
ஆற்று நீர் குளியல்,
கோவில் பூஜை,
நாற்று நடவு,
கிராமிய பாட்டு,
களை பறித்தல்,
காலை வாரும் சீண்டல்,
இலை மறையாய் காதல்,
படிக்கப் படிக்க ஆனந்தம்,
ரசிக்க ரசிக்க சந்தோஷம்,
ஆயிரம் ஆயிரம் பணமிருந்தாலும்,
ஆடம்பர வளம் இருந்தாலும்,
அன்புக்கு ஏங்கும்
அழகிய நெஞ்சுக்கு
அருமருந்தாய் அமைவது...
அமைதியாய் வீசும் ஆற்றோரக் காற்றும்,
நிம்மதியாய் தூங்கும் கீற்றோலை வீடும்,
அமிர்தம் என்றால் மிகையில்லை தோழி...!


மனதோடு பேசியவள்
உறவோடு பேசுகின்றாள்!
தனிமையில் வாடியவள்
இனிமைகளை தேடுகின்றாள்!
கனிவான நேசத்தில்
கலந்துவிட்ட கன்னியவள்,
பணிவான பாசத்தில்
பழகிவிட்ட பதுமையவள்,
துளிர்த்து விட்ட காதலுடன்
துணிந்து அகம் மீட்டுகின்றாள்!
விழித்து விட்ட காதல் மகள்
படித்து வந்த கலைகளுடன்
விடியல் தேடித் தருவாளோ...?

வாழ்த்துக்கள் பொன்ஸ், நன்றி
 

Manimegalai

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

இனிய காலை வணக்கம்.

அதிகாலை சுபவேளையில்
இயற்கையின் பசுமையுடன்
ஆற்று நீர் குளியல்,
கோவில் பூஜை,
நாற்று நடவு,
கிராமிய பாட்டு,
களை பறித்தல்,
காலை வாரும் சீண்டல்,
இலை மறையாய் காதல்,
படிக்கப் படிக்க ஆனந்தம்,
ரசிக்க ரசிக்க சந்தோஷம்,
ஆயிரம் ஆயிரம் பணமிருந்தாலும்,
ஆடம்பர வளம் இருந்தாலும்,
அன்புக்கு ஏங்கும்
அழகிய நெஞ்சுக்கு
அருமருந்தாய் அமைவது...
அமைதியாய் வீசும் ஆற்றோரக் காற்றும்,
நிம்மதியாய் தூங்கும் கீற்றோலை வீடும்,
அமிர்தம் என்றால் மிகையில்லை தோழி...!


மனதோடு பேசியவள்
உறவோடு பேசுகின்றாள்!
தனிமையில் வாடியவள்
இனிமைகளை தேடுகின்றாள்!
கனிவான நேசத்தில்
கலந்துவிட்ட கன்னியவள்,
பணிவான பாசத்தில்
பழகிவிட்ட பதுமையவள்,
துளிர்த்து விட்ட காதலுடன்
துணிந்து அகம் மீட்டுகின்றாள்!
விழித்து விட்ட காதல் மகள்
படித்து வந்த கலைகளுடன்
விடியல் தேடித் தருவாளோ...?

வாழ்த்துக்கள் பொன்ஸ், நன்றி
Super super மித்ரா..
பொன்னுமா எப்பிய விட கவிதை அதிகம் பிடிக்குது;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top