Niranjanadevi
Active Member
Nice start akka sivan name super ah irruku hero vandhachu villain vandhachu heroine intro eppo akka oru velai antha rose thavani than heroine ah
வாடா நிரஞ்சு,Nice start akka sivan name super ah irruku hero vandhachu villain vandhachu heroine intro eppo akka oru velai antha rose thavani than heroine ah
மாட்டை அடக்கினா பரிசம் போட்டாச்சா ...அப்படி வரலையே ....ஆமாம் ..மாட்டை அடக்கி பொண்ணுக்கு பரிசம் போட்டாச்சே.
ஹாய் உமாமாட்டை அடக்கினா பரிசம் போட்டாச்சா ...அப்படி வரலையே ....
சிவன்,முகிலன் அண்ட் அருண் வயது என்ன ......ரோஸ் தாவணி முகிலன் முறை பொண்ணுன்னு
சொல்லிடீங்க .... அவ எல்லோருக்கும் முறை பொண்ணு தானே.....
சீக்கிரம் எப்பி கொடுங்க .....முகிலனுக்கு மாமா பொண்ணு..... சிவனுக்கு அத்தை பொண்ணா....
நன்றிடா துர்காGood Start Ponsma...
ஹாய் மித்ரா..ஹாய் பொன்ஸ்,
சிவனாய் வந்தவன்
சிகரம் தொட்டுவிட்டான்...!
தவமாய் வந்தவன்
தரணி காத்திடுவானா...?
நன்றி.
ஹாய் மித்ரா..
நான் சொல்லனும் நினைத்தேன்..
நீங்களே வந்துட்டீங்க..
அழகான வரிகள்..
அழகான கவிதையாக ...கமெண்ட்ஹாய் பொன்ஸ்,
சிவனாய் வந்தவன்
சிகரம் தொட்டுவிட்டான்...!
தவமாய் வந்தவன்
தரணி காத்திடுவானா...?
நன்றி.