Thank u mallika mam, next uuu rest uuu my Mattum solleratega,, Konjam karunai katuga pls, unga stories padekalana, andha day complete ye aagudhu mam..,
ரொம்பவே அருமையான நாவல், மல்லிகா டியர்
ஒரே ஒரு குறைதான் பா
கல்யாணமாகி ஆறு வருஷமாகியும் ஆகாஷுக்குன்னு ஒரு குழந்தை இல்லையேப்பா?
செந்திலுக்கு கூட இரண்டு குழந்தைகள் இருக்காங்க
ரொம்ப நல்லவனா இருக்கறது கூட தப்போ?
கனிமொழி கொஞ்சம் யோஜனை பண்ணியிருக்கலாம்
ராகவ்வுக்கு ஒரு தம்பியோ தங்கையோ நீங்க கொண்டு வந்திருக்கலாம், மல்லிகா டியர்
அசோக்குக்கும் கூட கல்யாணம் ஆன மாதிரி தெரியலையேப்பா