Varam Tharum Vasanthamae 2

Advertisement

Adhirith

Well-Known Member

ஆகாஷ், இது என்ன பார்த்த பத்தே
நிமிடங்களில் இப்படி ஒரு அடாவடித்தனம்...:oops:

முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம்,
அதிக உரிமை எடுத்துக் கொள்வது சரி தானா???? :eek:
எத்தனை மாதம், எப்ப டெலிவரி.....?
அவனின் இந்த instant care,concern ...:oops:
கனி சொல்வதுபோல் பைத்தியக்காரத்தனமாக உள்ளது...:rolleyes:
 

Shobana selvarani

Well-Known Member
Nice ud mam....na intha storythan first padichrunthaen...apramthan NTN story padichaen...ipa NTN padichutu continue ah padikumbothu characterslam ipa nalla understand pana mudiuthu thank you mam....
 

malar02

Well-Known Member
ஆஸி உன்னை செமயா வர்ணித்துவிட்டாள், அசைபோடுபவன், லூசு, பைத்தியம் போ உன் பக்கம் நீ ரொம்ப சொதப்பிட்ட...
இவ்வளவு பெரிய பிசினஸ் பண்ணறவனுக்கு இடம் பொருள் ஏவல் அறிந்து பேசணும் பழகணும் தெரியாத போச்சே ...

கனி நச்சுனு பதிலடி... பாவம் செந்தில் இப்படி:eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top