fathima.ar
Well-Known Member
ரௌத்திரம் நிச்சயமா பழகனும்..
Need of an hour..
Good story ramya..
All the best for your future work..
Need of an hour..
Good story ramya..
All the best for your future work..
Nice story... Shahana pola than irukkume ippo Ulla pengal.... Very nice msg
ரௌத்திரம் நிச்சயமா பழகனும்..
Need of an hour..
Good story ramya..
All the best for your future work..
Nice ending. Sahana and surya super.nalla karuthumikkankadhai
Hi mam
நல்ல ஒரு கதை,இன்றய காலகட்டத்தில் அதுவும் பெண்களுக்கு ஒரு விழிப்பணர்வை கொடுக்கக்கூடிய கதை,சஹான போன்று தைரியமான மற்றவர்களுக்கு உதவக்கூடிய பெண்களும் இருக்கின்றனர்,ஆனால் என்ன அவர்களைப்பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை,நாகு மாதிரி பெண்களும் நம் சமூகத்தில் இருக்கின்றனர்,நாம்தான் அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து அவதானமாக இருக்கவேண்டும்,ஒருபெண் எப்படியிருக்கவேண்டும் எப்படியிருக்கக்கூடாது என்பதை அழகாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள்,மிக்கநன்றி mam நல்ல ஒரு விழிப்புணர்வு கதையை தந்தமைக்கு.உங்களின் அடுத்த கதையுடன் மிகவிரைவில் எங்களை சந்திப்பீர்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
நன்றி
Aravin22
Nice story
Super thanks our balls kathak koduthathuku. Welcome our new story tharathukuHi Friends
நான் இந்தக் கதையை ஒரு மாத நாவலுக்காக எழுதினேன். அதனால இவ்வளவு தான் எழுத முடியும். எப்பவும் எழுதுற காதல் கதையா இல்லாம, கொஞ்சம் வித்யாசமா எழுத நினைச்சேன். உங்களுக்கு எவ்வளவு பிடிச்சதுன்னு தெரியலை... கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு மிக்க நன்றி. அடுத்த கதையோட அறிவிப்பு, இன்னைக்கே வரும். அதனால சந்தோஷமா படிங்க.
Here comes the final update for Vallamai Thaaraayo. Pls read and share your views. Thank you all for your wonderful support.
VT - Final