En Rams inthe sahana loosu enatha than padichicho,seyra Elam lossuthanam than,ethayum yarukitayum discuss pannitu seyrathu kidayathu,ipo ena vambula matika pogutho?pavam surya ivala kattikittu ena padu pada porano?me feeling for surya.
தொடக்கம் நிச்சயம் பண்ணுதல் என்று நன்றாக போய்கொண்டிருந்த கதையில் முடிவில் சஹான ஏதோ ஒரு சிக்கலில் மாட்டப்போகின்றார்கள் என்று கூறி எங்களை கவலைகொள்ள வைத்து இப்பகுதியை முடித்துவிட்டீர்களே mam.அடுத்தபகுதிக்காக பரபரப்புடன் காத்திருக்கின்றோம் mam.