Priya sis intha commentsum nam iruvarum same thought than sisippadi oru comedya pei story kuduthathukku thx
Thanksஅனுபவிச்சு அனுபவிச்சு சிரிச்சாச்சு.
ha ha adutha ud la adi pinna solliralama umaஅருமையான பதிவு கார்த்தி
கார்த்தி இவுங்க ரெண்டு பேருக்கும் பண்ற அலப்பறை தாங்கமுடியால ஒரு பத்தி எவ்வளவு தைரியமா அதுக்கு முன்னாடியே பேசுறாங்க....
வேதா சோ சுவிட் பா எவ்வளவு திட்டினாலும் கிண்டல் செய்தாலும் ஒரேயொரு அடிதா அடிக்குது.......
kutty thevathaiyaa irukka poi thaan kutty pisasunu konjiraan avan“ நானே வருவேன்.......இங்கும் அங்கும்...
யார் என்று யார் அறிவார்.....”
ஹா...ஹா....வேதா பாடுவது கேட்கிறது.....
குட்டிப் பிசாசு , குட்டி தேவைதையாக மாறுமா...?
kutty thevathaiyaa irukka poi thaan kutty pisasunu konjiraan avan
avanukku mattum thaan athu angel. mithavangalukku athu pei paaOh....அப்ப இது பேய் கதை இல்லை...
Fairy tale.....!!!!!!??????